Posts

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

Image
பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்கும்   மருந்தாகவும்   பூக்கள் பயன்படுகின்றன . செல்வரத்தம்   பூவை த்   தண்ணீரில் இட்டு சூடாக்கி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பல மா குமாம் . தூதுவளை ப்   பூவை வதக்கி துவையலாக   உண்டால் சளி  ம ற் று ம்   மூக்கடைப்பு குணமாகுமாம் . பூக்களின் மருத்துவ க்   குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம் . பூக்களுக்கும் மருத்துவ க்   குணங்கள் உண்டு என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்து வெற்றியும் கண்டுள்ளார்கள் . 

விசித்திரமான உலகில் வாழ்கின்றோமா?

Image
இயற்கை     எங்களைப் பார்த்துச் சிரிக்கிறது . இன்று நீ படும் இன்னல்களுக்குக் காரணம் என்னை நீ நேசிக்காததும் என்னை நீ பாதுகாக்கத் தவறியதும் தான் என்று சொல்லாமல் சொல்கின்றது .

அழகை இரசித்திருக்கின்றீர்களா?

Image
நாம் வாழும் பூமியியின் அழகை இரசித்து இருக்கின்றோமா ? இயற்கை அழகை ப் பார்த்து வியந்து இருக்கின்றோமா ? இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் மன அமைதியுடன் வாழ்கின்றார்கள்   அவர்களை எப்போதுமே நோய் நொடிகள் அண்டியது இல்லை . இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் தான் இன்சொல் பேசுகிறார்கள் . அவர்கள் பேசும் இன் சொல் நோய்க்கு மருந்தாகிறது .

மூன்று வயதுப் பிள்ளை சுயநலவாதி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

Image
பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்து அதற்கேற்ற முறையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டும் . ஒவ்வொரு பிள்ளையின் வயதிலும் வளர்ச்சிப் படிகளிலும் அவர்களுடைய தேவைகள் , திறமைகள் ஆர்வங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும் . இன்று நாங்கள் மூன்று வயதுப் பிள்ளையை அறிந்துகொள்வோம் . புரிந்து கொள்வோம் .

இளமைக்காலத்தை மீண்டும் நீங்கள் நினைவுபடுத்திப் பார்த்ததுண்டா ?

Image
என் கேமராவுக்கு சிக்கிய படங்கள் உங்களது இளமை காலத்தை நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன் . உங்கள் இளமைக் காலத்தில்   சகோதர சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றதா ?

குரங்குகளும் இரசித்து ருசித்து உண்ணுமா?

Image
 எனது   கேமராவில்   சிக்கிய   அருமையான   படங்களை                      உங்களோடு    பகிர்ந்து   கொள்ள   விரும்புகின்றேன் .   கொறோனா   ஆரம்பமாவதற்கு முன்பு மட்டக்களப்பு நகருக்கு அருகாமையில் உள்ள ஆரையம்பதிக்குச்   சென்றிருந்தேன் .

சிறுவர் பாடல் - பட்டம்

      சிறுவர் பாடல்  -  3      பட்டம் பட்டம்    நல்ல   பட்டமாம் பறந்து   செல்லும்   பட்டமாம்   துள்ளிக்   குதிக்கும்   பட்டமாம் தூரச்   செல்லும்   பட்டமாம்