Posts

Showing posts with the label அழகை இரசித்திருக்கின்றீர்களா?

அழகை இரசித்திருக்கின்றீர்களா?

Image
நாம் வாழும் பூமியியின் அழகை இரசித்து இருக்கின்றோமா ? இயற்கை அழகை ப் பார்த்து வியந்து இருக்கின்றோமா ? இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் மன அமைதியுடன் வாழ்கின்றார்கள்   அவர்களை எப்போதுமே நோய் நொடிகள் அண்டியது இல்லை . இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் தான் இன்சொல் பேசுகிறார்கள் . அவர்கள் பேசும் இன் சொல் நோய்க்கு மருந்தாகிறது .