Posts

Showing posts with the label சிறுவர் பாடல் - 3

சிறுவர் பாடல் - பட்டம்

      சிறுவர் பாடல்  -  3      பட்டம் பட்டம்    நல்ல   பட்டமாம் பறந்து   செல்லும்   பட்டமாம்   துள்ளிக்   குதிக்கும்   பட்டமாம் தூரச்   செல்லும்   பட்டமாம்