Posts

மாலை வேளை என் வீட்டிற்கு வந்தது, தம்பி அல்ல தும்பி

Image
இன்று மாலை வேளை , வீட்டின் வெளியே   நின்று கொண்டிருந்த போது , என் தலைக்கு மேலாக த் தும்பி (DRAGONFLY) ஒன்று வந்து வீட்டின் சுவரில் அமர்ந்து கொண்டது . நான் , பல நிறங்களில் தும்பிகளை எங்கள் ஊரில் பார்த்திருக்கின்றேன் . சிறுவயதில் பிடித்தும் இருக்கின்றேன் . ஆனால் இலங்கைத் தலைநகர் , கொழும்பில் நான் பார்த்த, இந்தத் தும்பி , சற்று வித்தியாசமாகத் தெரிந்தது . தும்பியின் இறக்கைகளின் , ஒரு பகுதி மட்டும் கறுப்பாக இருந்தது .

தரமான கற்பித்தலுக்கான செயல்நிலை ஆய்வு Qualitative Learning Action Research

Image
இலங்கையில் ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக "ஆரம்பக் கல்வியின் தர மேம்பாட்டுக்காக செயல்நிலை ஆய்வு முறையைப் பயன்படுத்துதல் ” எனும் வேலைத் திட்டம் 2009 ஆம் ஆண்டு யுனிசெப் அனுசரணை யுடன்   இலங்கை தேசிய கல்வி நிறுவக ஆரம்பக் கல்வித் துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டது.

என் கமராவில் சிக்கியவை -1

Image
நான் கிளிக் செய்த மகளின் படங்கள்      

ஓடி வாருங்கள்!

Image
நான் எழுதிய சிறுவர் பாடல் - 2     ஓடி வாருங்கள்!

யார் இவர்?

Image
நான் எழுதிய சிறுவர் பாடல் -  1  யார் இவர்? சுற்றிச் சுற்றி வந்தாராம் சுழன்று சுற்றி வந்தாராம்  அம்மா அருகில் சென்றாராம் அங்கும் இங்கும் பார்த்தாராம்

வணக்கம் நண்பர்களே எனது பதிவுகளை இங்கு இடுகிறேன்