Posts

Showing posts from November, 2011

தரமான கற்பித்தலுக்கான செயல்நிலை ஆய்வு Qualitative Learning Action Research

Image
இலங்கையில் ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக "ஆரம்பக் கல்வியின் தர மேம்பாட்டுக்காக செயல்நிலை ஆய்வு முறையைப் பயன்படுத்துதல் ” எனும் வேலைத் திட்டம் 2009 ஆம் ஆண்டு யுனிசெப் அனுசரணை யுடன்   இலங்கை தேசிய கல்வி நிறுவக ஆரம்பக் கல்வித் துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டது.